உன் விழிகள்

என்னவளே !
இரண்டு புள்ளிகள் என்றாலும்
மிக அழகான கவிதை தான்
உன் விழிகள் !!!

எழுதியவர் : சக்தி தாசன் (11-Sep-11, 11:04 pm)
சேர்த்தது : sakthikettavan
Tanglish : un vizhikal
பார்வை : 344

மேலே