அழகின் கிரீடம் சூடினாள்

இனிக்கும் கனிகள் கன்னம்
நடந்தால் அவள் அன்னம்
விழிகளால் நீந்தினாள் கயல்
மொழிகள் பேசினாள் குயில்
எங்கும் பொங்கும் இளமை
வசீகரம் விரியும் பதுமை
காணக் காண இனிமை
நெஞ்சை அள்ளும் தனம் மனதை மயக்கும் மணம் என்னை

எழுதியவர் : ala ali (9-Nov-19, 1:31 pm)
பார்வை : 199

மேலே