கைக்கூ

தானே வருந்தி வருந்தி கட்டிய அழகிய கோட்டை அது
புதிதாய் ஒருவன் வந்தான்
துடைப்பம் கையில் எடுத்தான்
தகர்த்தெறிந்தான் அக்கோட்டையை ஈவிரக்கமின்றி

எழுதியவர் : பாத்திமாமலர் (10-Nov-19, 11:31 am)
Tanglish : kaikkoo
பார்வை : 461

மேலே