தேவதை உடை

தேவதைகள் என்றாலே வெண்மை உடை என்றொரு கூற்றும் உன்னால் இன்று பொய் ஆனதடி.
கருமை நிற ஆடை நீ தரித்த போது.
சுழலும் உலகம் உன் அழகை கொஞ்சம் பார்த்து விட்டு சுழலும். ..
எந்நாளும் அதன் மேல் தான் கலந்திருக்கும் உன் நிழலும்.
வான் கொண்ட கரு மேகங்களை உன் மேனி இன்று கொண்டதன் காரணம் என்னவோ...

எழுதியவர் : அமர்நாத் (13-Nov-19, 10:19 am)
சேர்த்தது : அமர்நாத்
Tanglish : thevathai udai
பார்வை : 202

மேலே