அழகிய சண்டைகள்

பொழுதொரு மேனியாய் சண்டைகள் பல..
நான் எழுதும் கவிதை என் சொந்தமா இல்லை உன் சொந்தமா என...

ஆனால் நீ மறந்து விடுகிறாய்..

காற்று இருப்பதால் தான் சுவாசம் என்று...

எழுதியவர் : அமர்நாத் (13-Nov-19, 10:20 am)
சேர்த்தது : அமர்நாத்
Tanglish : alakiya sandaikal
பார்வை : 177

மேலே