கற்றுக்கொடு

கற்றுக்கொடுக்காதே பிள்ளைக்குக்
கார்ட்டூன் பா(ப)டம்-
தொடுதிரையில்..

மரம் நடக் கற்றுக்கொடு,
மனம்போல் வளரும்-
அவனுடன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (13-Nov-19, 11:36 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 198

மேலே