ஏனடி பெண்ணே
இடுப்பிலே பொக்கிஷமாய்
அன்று முடிச்சுப் போட்டு
வைத்த நீ இன்று
அடுப்பிலே கொதிக்கும்
கறியாய் என்னை
ஆக்கிவிட்டுச் சென்றாயடி
துடுப்பை இழந்த
ஓடமாய் துடிக்குதடி
என் மனது
அஷ்றப் அலி
இடுப்பிலே பொக்கிஷமாய்
அன்று முடிச்சுப் போட்டு
வைத்த நீ இன்று
அடுப்பிலே கொதிக்கும்
கறியாய் என்னை
ஆக்கிவிட்டுச் சென்றாயடி
துடுப்பை இழந்த
ஓடமாய் துடிக்குதடி
என் மனது
அஷ்றப் அலி