விடியா பொழுது

எண்ணத்திற்கு எரிதழல் ஏற்றி
உயிரை வருத்தி உணர்ச்சி
கண்டாயோ......
ஏங்கி இழக்கிறாய்
எதற்கு
பெறுவதற்காகவா...
இல்லை
அதை
பெற்றதற்காகவா...
வேண்டிரு
விடிந்தால் வருத்தம்
கொள்ளாதிருக்க.......

எழுதியவர் : கார்த்திகேயன் கா (20-Nov-19, 8:57 am)
சேர்த்தது : கார்த்திகேயன் k
Tanglish : vidiyaa pozhuthu
பார்வை : 621

மேலே