மன மாற்றம்

நேசிக்கவரும் உள்ளத்தை
கேவலமாய்ப் பார்ப்போம்
எமக்காய் ஒன்று உள்ளபோது.....!

அந்த ஒன்று
நம்மைவிட்டுப் பிரியும்போது
அந்த கேவலம் தெய்வமா தோணும்.....!

எழுதியவர் : - ஜோ - (12-Sep-11, 1:55 pm)
பார்வை : 362

மேலே