இருள்

எண்ணெய் ஊற்ற விளக்கு

விளக்கில் ஊற்ற எண்ணெய்

எண்ணெயில் நனைந்த திரி

பற்றவைக்க தீ ஜுவாலை

தூண்ட சிறிகுச்சி தூண்டிவிட
ஒரு கை

காற்று அணைக்காதிருக்க
ஒரு தடுப்பு

இத்தனையிருந்தும் உலகஇருள் விலகிவிடுமா

தீபமுகம் சொல்லும் தத்துவம்

எழுதியவர் : நா.சேகர் (29-Nov-19, 11:08 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : irul
பார்வை : 844

மேலே