ஆசை

கண்ணை தொடாமல் ஓடி ஒளியும்
தூக்கத்தை
எட்டி பிடித்து...
இமைகளின் இடையில்
பூட்டி வைத்திட ஆசை .....

எழுதியவர் : லீலா லோகிசௌமி (29-Nov-19, 11:20 am)
Tanglish : aasai
பார்வை : 231

மேலே