இன்னொரு பூவாய் மலருது
பூவிரியுது புத்தக அழகினில்
புத்தகம் விரியுது உன் அழகிய விரல்களில்
திருப்பிய பக்கங்களில் என் கவிதை வரிகள் விரியுது
விரியும் வரிகளின் அழகினில் உன் முகம்
இன்னொரு பூவாய் மலருது !
பூவிரியுது புத்தக அழகினில்
புத்தகம் விரியுது உன் அழகிய விரல்களில்
திருப்பிய பக்கங்களில் என் கவிதை வரிகள் விரியுது
விரியும் வரிகளின் அழகினில் உன் முகம்
இன்னொரு பூவாய் மலருது !