நம்பிக்கை

என் புன்னகைக்கு பின்னால் மறைந்து நின்ற நீ
பின் ஏனோ அதை பறித்து சென்றாய்
இருள் சூழ்ந்த என் இதையத்திற்குள்
சிறுஒளியாய் ஒரு நம்பிக்கை மீண்டும்
என்
புன்னகைக்குப் பின்னே நீ நிற்பாயென
என் புன்னகைக்கு பின்னால் மறைந்து நின்ற நீ
பின் ஏனோ அதை பறித்து சென்றாய்
இருள் சூழ்ந்த என் இதையத்திற்குள்
சிறுஒளியாய் ஒரு நம்பிக்கை மீண்டும்
என்
புன்னகைக்குப் பின்னே நீ நிற்பாயென