வரைவுகள்

எனக்கான வரைவுகள் வரையறுக்கப்பட்டதா அல்லது

நானே வலிந்து ஏற்றுக்கொண்டதா
தெரியவில்லை

தொடர்கதையாகிப்போன ஒன்றின்
பின்னே நானும்

தொடர்கின்றேன் நான் என்ன விதிவிலக்கா

எழுதியவர் : நா.சேகர் (1-Dec-19, 8:29 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 131

மேலே