யார் தீர்மானித்தது

மரத்திற்காக மண்ணா மண்ணிற்காக

மரமா யார் தீர்மானித்தது

சொந்தபந்தம் என்னும் முடிச்சுக்குள்ளே

உனக்காக நானா எனக்காக நீயா

யார் தீர்மானித்தது

இருந்தாலும் இங்கே நாம் இணைந்தது

புரியாத புதிர்தான் இதை யார்
எதிர்பார்த்தது

எழுதியவர் : நா.சேகர் (1-Dec-19, 8:26 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 260

மேலே