வெற்றி

எனக்குள் பதுங்கிய உன்னை
வெளியில் எடுக்கும்

முயற்சி வெற்றி உனக்குதான்

காற்றில் மிதக்கின்றாய் சுதந்திரமாய் ..,

எழுதியவர் : நா.சேகர் (2-Dec-19, 8:02 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : vettri
பார்வை : 1214

மேலே