கொஞ்சம் சொல்லேன்

கொஞ்சம் சொல்லேன்

உன் பழமையில் தெரிகிறது

பல புதுமைகள் பரிச்சையம் உனக்கென்று

இந்த பதுமையிடம் என்ன
புதுமை

உன் அனுபவம் எனக்கு
உதவுமா

தெரிந்தால் எனக்கும் கொஞ்சம் சொல்லேன்

எழுதியவர் : நா.சேகர் (2-Dec-19, 7:54 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : konjam sollaen
பார்வை : 778

மேலே