சடங்கு

ஊருக்கே சொல்லிவிட்டது என்
பெண்மை விழித்ததென்று

நீங்கள் செய்த சடங்கு

பூட்டிய விலங்கில் என் சுதந்திரம்
சிறைபட்டது

நீங்கள் செய்த சடங்கு

எழுதியவர் : நா.சேகர் (2-Dec-19, 8:10 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 164

மேலே