உயிர் மூச்சே

மூச்சுக் காற்றால்
முழுதும் நிரப்பினான்,
விற்றால்தான் மூச்சுவரும்-
பலூன் வியாபாரி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (7-Dec-19, 12:54 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 131

மேலே