அடையாளம்

மழையிரவு இருளில்
மறைந்திருக்கும் கிராமம்,
மின்னல் அடையாளம்காட்டுகிறது-
மின்வெட்டு வேளை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (7-Dec-19, 12:55 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : adaiyaalam
பார்வை : 92

மேலே