நீ இல்லாத நான்

உனக்கு நான் எனக்கு நீ,
என்றானபின்னே , அன்பே,
நீ இல்லாத இந்த காலம்,
ஒவ்வோர் நொடியும் ஒரு
யுகம் நகர்வது போல தோன்றுதடா
சிறகில்லா பறவையானேனே நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (7-Dec-19, 1:26 pm)
Tanglish : nee illatha naan
பார்வை : 489

மேலே