வேர் சிகிச்சை

நோயாளி- டாக்டர் வேர் சிகிச்சையை கொஞ்சம் தள்ளி பண்ணிக்கலாமா?

பல் டாக்டர்- இல்ல பல்லு உள்ள இடத்திலேயே தான் பண்ணனும்

நோயாளி- அது இல்ல டாக்டர் கொஞ்ச நாள் தள்ளி பண்ணிக்கலாமான்னு
கேட்டேன்

டாக்டர் - பண்ணிக்கங்க உங்களுக்கும் செலவு கம்மி ஆகும்

நோயாளி- அது எப்படி?

பல் டாக்டர்- பல்லை பிடுங்கி தூர எறிய செலவு கம்மிதான்.

நோயாளி - ???

எழுதியவர் : (8-Dec-19, 1:20 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
Tanglish : ver sikitchai
பார்வை : 141

மேலே