நகைச்சுவைக்காக7

உறவினர்- நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.எதுக்கும் உங்க பையன் மேல ஒரு கண்ணு வைங்க. ஏன்னா அவன் வயசு அப்படி.

அப்பா- அதை ஏங்க இவ்வளவு சத்தமா சொல்றீங்க?

உறவினர்- என் வாய்ஸ் அப்படி ஹி..ஹி

எழுதியவர் : அலாவுதீன் (9-Dec-19, 1:37 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
பார்வை : 151

மேலே