தனிமை நோய்
நீ இல்லாத தனிமை நோயில் வாடுகிறேன் நான்!
உனக்கு தெரியுமா, இந்நோய்க்கு மருந்தே உன் நினைவுகள் தான்!
அம்மா அடித்தாலும் அம்மா என்று
கூறி அழும் குழந்தை போல!
நீ இல்லாத தனிமை நோயில் வாடுகிறேன் நான்!
உனக்கு தெரியுமா, இந்நோய்க்கு மருந்தே உன் நினைவுகள் தான்!
அம்மா அடித்தாலும் அம்மா என்று
கூறி அழும் குழந்தை போல!