தமிழைத் துமித்தார்

தமிழைத் துமித்தார்

வெண்பா

தமிழை அழித்ததது மற்றவரா இல்லை
தமிழைநீயே சங்கறுத்துக் கொன்று -- துமித்து
தமிழ்முசுலீம் பின்கிருத்து என்றாய் தமிழா
தமிழ்யெப் படியெழும் பின்

எழுதியவர் : பழனி ராஜன் (20-Dec-19, 8:38 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 158

மேலே