சருகுகள்

முதிரும் இலைகள் உணரா தான்
உதிரும் தருணம்

விரைந்து வருகிறதென்பதை

காற்றின் தழுவலில் கலகலவென
சிரித்து

காற்றின் கைகளினால் கழுத்து
அறுபட்டு

கலைந்த உடையாய் அங்கும் இங்கும்
மிதிபட்டு

பூமிக்கு உரமாய் காய்ந்த சருகுகள்

எழுதியவர் : நா.சேகர் (24-Dec-19, 9:19 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : sarukukal
பார்வை : 72

மேலே