கோபத்தில்

என்னில் பாதி நீ என்று
சொன்னேன்

வேண்டாம் என்று மறைத்து
விட்டாய்

கோபத்தில் நீ..,

எழுதியவர் : நா.சேகர் (24-Dec-19, 9:29 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kopatthil
பார்வை : 2781

மேலே