நீதானே என்னோட ஸ்டாரு

அன்பே !
என்
பார்வைக்கு
ஒளிதேடி
நீ வின்மீன் பறித்துவந்து
என் கண்ணில் வைத்தாலும்
என்னோட ஸ்டாரு
நீதானே

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (24-Dec-19, 10:24 am)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 127

மேலே