நானும்

நான் சொல்வதை நீ காதில்
வாங்கும் முன்னே

வெட்கப்பட்டு நிற்கின்றாய்

அதை ரசித்தபடி நானும்
நின்று விடுகின்றேன்

எழுதியவர் : நா.சேகர் (25-Dec-19, 7:37 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : naanum
பார்வை : 173

மேலே