விலக்காதே விலகாதே

நான் சொல்லவருவதெல்லாம்
மறந்துபோகிறது

உமையாகி நிற்கிறேன்

உன் கண்களோடு என் கண்கள்
கலக்கும்பொழுது

விலக்காதே விலகாதே அப்படியே
இருந்துவிடுகிறேன்

எழுதியவர் : நா.சேகர் (24-Dec-19, 9:22 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 188

மேலே