ஆ(பாசம்)18+

இரண்டு வரி!
மூன்று வரிகளாய்!
நீண்டுக்கொண்டே செல்கிறது
அவள் உதடில் என் உதடு எழுதும்
வரிகள் கவிதையாக!

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (24-Dec-19, 2:31 pm)
பார்வை : 103

மேலே