நட்பு

நாம் இருவரும் இணைந்தோம் நட்பால்
நட்பு .....அது ஆல்போல் உறுதியானது
ஒரு போதும் குணம் மாறாதது தங்கம்போல்
நாம் நண்பர்கள் நட்பால்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (24-Dec-19, 5:14 pm)
Tanglish : natpu
பார்வை : 814

மேலே