நிலா நாளை வீதியில் வந்து போ
அவனும்பார்த் தான்அவளும் பார்த்தாள் இருவரும்
கம்பனின் காவியமா னார்
பாதிநிலா நெற்றியில் மீதிநிலா கண்களில்
கோதிடும் கூந்தலுடன் நீ
நிலாகதி ரைமறைக் கும்நாளாம் நாளை
நிலாவீதி யில்வந்து போ
அவனும்பார்த் தான்அவளும் பார்த்தாள் இருவரும்
கம்பனின் காவியமா னார்
பாதிநிலா நெற்றியில் மீதிநிலா கண்களில்
கோதிடும் கூந்தலுடன் நீ
நிலாகதி ரைமறைக் கும்நாளாம் நாளை
நிலாவீதி யில்வந்து போ