விழியில் கயலாட விண்மீன் ஒளியாட

விழியில் கயலாட விண்மீன் ஒளியாட
கார்குழலில் வான்முகில் வண்ண நிழலாட
பூவிதழில் புன்னகை முத்து உருண்டோட
தேரொன்று வீதிவந்த தோ !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Dec-19, 9:20 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 37

மேலே