புனிதமான காதல்

நட்பு
நம்பிக்கை
அழகு
அன்பு
ஒழுக்கம்
புரிதல்
சமத்துவம்
விட்டுக்கொடுத்தல்
காத்திருப்பு
பொறுமை
வீரம்
வீராப்பு
கோழைத்தனம்
பொருத்தம்
பொருத்தமின்மை
எதிர்ப்பு
சம்மதம்
இதைப்போன்ற கலவைகளின்
சங்கமம் தான்
ஒரு புனிதமான காதல்..

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (30-Dec-19, 9:58 am)
Tanglish : punithamana kaadhal
பார்வை : 239

மேலே