நாக்கில் உன்பெயரோ

பூக்களில் மல்லிகை வெண்மைதரும்
பாக்களில் வெண்பா அழகுதரும்
தீக்குள் ளும்பொன் சிவந்துவரும்
நாக்கில் உன்பெயரோ கவிதைதரும் !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Dec-19, 10:23 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 76

மேலே