நட்பா, காதலா
அவனும் அவளும் நண்பர்கள்
நட்பால் உயர்ந்த நண்பர்கள்
அந்த நட்பில் தவழ்ந்து வந்ததோர்
உறவு காதல் , காதல் முதிர்ந்து
மணமேடையில் முடிந்தது
நண்பர்கள் கணவனும் மனைவியாய்
மாறினாரே..... ஆயினும் அவர்கள்
இன்றும் முதலில் நண்பர்களே
நட்பின் மதிப்பில் வாழ்பவர் காதலராய்