நற்றினையே

நற்றிணையே

தலைவி நீ யென, திணைகள் உன்முகமென தவிக்கும்
தலைவன் இவன்...

உன் மூக்கு என்னும் கோபுரம்தான் குறிஞ்சியோ!!
வழுக்கி செல்ல வலைவுகள் இல்லை...!

உன் இமை கிளைகள் முல்லையோ!!
உற்று நோக்க வழியும் இல்லை...!

உன் இதழ் வரப்புகள் மருதமோ!!
செழித்துருந்தும் சிக்குவது இல்லை...!

உன் கண்ணங்கள் தான் நெய்தலோ!! பருமுத்துக்கல் பவளமாக மின்னுவதில்லை..!

உன் துப்பட்டாதான் பாலையோ!!
வலத்தை வருடிக்கொண்டு தினம் சுரண்டலை தடுக்கிறதோ...!

✍By Mani🌹🌹

எழுதியவர் : Manikandan.G (30-Dec-19, 1:03 pm)
சேர்த்தது : Manikandan
பார்வை : 52

மேலே