என் மனதைத் தொட்ட அழகே

நீள்விழியில் மீன்குதிக்க கார்குழலில் திரள்கதிக்க
மலரிதழ்கள் தேன்விரிக்க மாலைநிலா முகம்பதிக்க
அழகுமங் கைநடந்து வந்தாள் எந்தன்
அடிமனதில் இறங்கிநின் றாள் !

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (30-Dec-19, 1:27 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 306

மேலே