நியாபகம்

மறக்க நினைக்கும் நினைவுகள் கூட என்னுள் அழுத்தி வரைந்த வடிவத்தைபோல,
மாற்றவும் முடியவில்லை என்றும் மறைக்கவும் முடியவில்லை... சாரல் மழை சரிவுபோல என் அககண்ணாடியில் தினம் ஒருமுறை வழுக்கி செல்கிறது....

✍By Mani🌹🌹

எழுதியவர் : Manikandan.G (31-Dec-19, 10:28 am)
சேர்த்தது : Manikandan
Tanglish : niyabagam
பார்வை : 349

மேலே