தேடல்
வானம் எங்கும் மல்லிகை மொட்டு இரவில் பூத்து இருக்க பகலில் அதை கானாது தேடுகிறேன்...!
பகலில் கடல் முழுதும் நீல சாயம் படர்ந்து இருக்க இரவில் அதை கானாது தேடுகிறேன்...!
பணி துளிகள் படர்ந்து பொழிய வெண்மையற்ற வேறு நிறங்களை தேடுகிறேன்...!
கத்தரி வெயில் கலங்கடிக்க சுற்றிலும் காரிருள் எங்கேயென தேடுகிறேன்...!
இயற்கை தன் மாற்றத்தை மறைத்து உன்னதம் அடையும். ஆனால்....
மனிதா, உன் கோப சீற்றத்தை நான் எப்பொதும் தேடுவது இல்லை...காரணம்
உன்னை இகழ்ந்தால் நீ மனிதனாய் இருக்க தகுதி இழக்கிறாய்...
✍By Mani🌹🌹