முத்தம் ஓன்று.......

உதடும் உதடும் மோதிக்கொள்ள
உவகை வெள்ளம் நெஞ்சில் பாயவே.....
கட்டியனைத்த பைங்கிளியாள் ......
நச்சென்று தந்தாலே
முத்தம் ஓன்று...
சுற்றி வந்த கொடும் துன்பம்......
சூறையில் பட்ட துரும்பானதே....
கண்ணுக்குள் மின்னல் மோதியே
கவிதை மொழி தெரிந்ததே எனக்கு.....
கவி மாலை தொடுத்தேனே உனக்கு....

எழுதியவர் : janaarthanan (13-Sep-11, 10:21 am)
சேர்த்தது : janaarthanan
பார்வை : 237

மேலே