நம்பிக்கை

நம்பி செய்யும் எந்த செயலும்
நன்மையே தரும்:
இடைவிடா முயற்சி என்றும்
வெற்றியை தரும்:
இறுதிவரை நம்பியிருப்பிபோம்
தன் நம்பிக்கையை :

எழுதியவர் : தமயந்தி சுபாஷுசந்திரன் (2-Jan-20, 10:25 am)
Tanglish : nambikkai
பார்வை : 98

மேலே