பரத்தையர் முலைப்பாலின் குணம்
பரத்தையர் முலைப்பலின் குணம்
வெண்பா (தேரையர்)
பரத்தை யர்முலைப்பார் குப்பாரமுத் தோஷங்கள்
உரத்துவரும் வாதமுமுண் டாகும் இரத்தச்
சொறிகிரந்திப் புண்ணும் தொடர்கழனோய் சேரும்
குறியறிந்து நீக்கிக் கொடு
வேசையர் முலைப்பாலால் திரி தோஷ ங்க வாதரோகம் இரத்தச் சொறி கிரந்தி கழல் வாதம் இவை உண்டாகும்.