தமிழன் முட்டாளா
தமிழன் முட்டாளா ?
தமிழன் பழக்கம் துமிக்காத் தொடர்வன்
பழக்கம் மதமும்தான் சொல்
தமிழன் நல்லதோ கெட்டதோ ஒருதடவை மாறிவிட்டால் மீண்டும் அதைத்தேடமாட்டான். . இப்படித்தான் அவன் சமண்த்துக்குப் போனான் திரும்பவில்லை . பௌத்தம் போனான் திரும்பவில்லை , இசுலாத்துக்குப்போனான் திரும்பவில்லை, பின்னே கடவுள் இல்லையென்பவன் பின்னே போனான் திரும்பவில்லை. இன்னும் கிருத்தவத்திற்கு தினமும் போய்க்கொண்டே இருக்கிறான் ஆனால் திரும்புவதில்லை. தமிழன் இதிலெல்லாம் முன்வைத்தக் காலைப் பின் வாங்கமாட்டான்.
பறங்கியேமேல் ஆளும் தமிழர் திருப்பா
மறந்தார் ஒழுங்குமதத் தை
வெள்ளையன் ஆண்ட காலத்தில் மக்களை கிருத்தவர ்களாக்கினாலும் நம் கடவுளை அவன் அவமதித்தானில்லை. அவன் போனபின் தமிழன் வந்து ஆளுகிறான்
மதம்மாறியவர்களைத் திருப்ப இன்று வரை ஒரு முயற்சியும் செய்யவில்லை. மாறாக இன்றும் மதம் மாற்பவகளை அவர் கண்டு கொள்வதே இல்லை முசுலீம்களையும் கிருத்துவர்களையும் ஆதரிக்கிறான். ஆனால் தமிழன் மட்டும் மதமில்லாது மதச்சார்பற்று இருக்கவேண்டுமாம் . இதுதான் இன்றையத்தமிழரி நிலை. இந்நிலை யில் தமிழன் மானமில்லாது தன்னை அறிவாளி என்று தம்பட்டம் அடித்துக்கொள் கிறான். . ஒருகும்பல் தினமும் முட்டாள்களையும்,
பெண்புளுகினிகளையும் விட்டு தமிழரைத் தாக்கிப் பேசிப் புண்படுத்துகிறார்கள். இதற்கெல்லாம் கார்ணம் தமிழர்கள் கண்டவனையும் தலைவனாக ஏற்று அவனைத் தெய்வமென அவன் காலில் விழுவதும் நாட்டுப்பற்றும் தெய்வப்பற்றும் அற்றுப் போனதே காரணம் .மொத்தத்தில் தமிழர்களையும் தமிழ் கலாச்சாரத்தை மதிக்காதவர்கள் தமிழ் நாட்டை ஆளுகிறார்கல். தமிழன் மததிலும் ஜாதியிலும் அக்கரை காட்டி உயர் ஜாயினை அழிக்கும் நோக்கில் செயல் பட்டு அதிலேயே நேரத்தைச் செலவழிக்கிறார்கள்.
எத்தனை வினைக்கும் தமிழனில்லை வித்ததற்கு
அத்தனைமாற் றான்வினையென் பான்
தமிழ் இலக்கியங்கள் அத்தனயும் பௌத்த மதத்தார் எழுதினார் சமணர் எழுதினார்போப் எழுதினார் அவர் எழுதினார் இவர் எழுதினார் என்றானே ஒழிய அதைச் சொல்பவன் ஒன்றும் எழுதிப் படைத்தானில்லை. ஒருத் திருக்குறளுக்கு 300 க்கும் மேர்பட்டொர் உரை எதற்கு எழுதவேண்டும். போனவன் வந்தவனெல்லாம் உரை எழுதி கடைசியில் ஆள்பவன் திருவள்ளுவரின் பூ நூலைப் பிய்த்தான் திரு நீற்றை அழித்தான் . நல்லவேளை வள்ளுவனின் சடையையும் தாடியையும் சிரைக்காமல் விட்டுவிட்டார்கள்.தமிழ் நாட்டின் படிக்காத பகுத்தறிவாளர்கள் குருட்டுக் கொக்காயிரு ந்தாலும் வேலையில் கெட்டிதான். தமிழ்நாட்டில் பக்தி அழிந்தது, ஆண் பெண்களின் ஒருழுக்கம் அழிந்தது, பண்பு ஒழிந்தது , வாய்மை அழிந்தது, இலக்கிய ங்களும் அழிந்தது. வள்ளுவ மணிமாலை சமணனுடையதாம் கிருத்துவனுடையதாம் அப்போ தமிழன் என்பவன் தமிழ் நாட்டில் வாழவே இல்லையா.? மதம் மாறுதலே அவன் வேலையா ?