கரிய, செம்மை நிறப் பெண்டிற் முலைப்பலின் குணம்
கரிய, செம்மை நிறப் பெண்டிற் முலைப்பலின் குணம்
வெண்பா (தேரையர்
கரியநிற மாதர் கலசமுலைக் கீரம்
அரியவிழிக் காமருந்திற் காகா இருநிலத்துள்
நோயணுகா செய்யும் நுடங்கிடையார் தம்முலைப்பால்
தீயமுத்தோ ஷம்போக்குஞ் சேர்.
கீரம் - பால்
கரிய நிற மாதர் முலைப்பால் கண்வைத்திய ங்களுக்கேயன்றி ஔஷத ங்களுக்கு உபயோகமாகாது. வியாதி இல்லாத செம்மை நிறப் பெண்டிரின் முலைப்பாலானது வாதாதி முத்தோஷத்தை நீக்க வல்லது