தொல்லைக் கண்ணன்

தொல்லைக் கண்ணன்
வெண்பா
நெல்லை பிறந்தெங்கும் தொல்லைசெய் யும்கண்ணன்
பல்லை யெதற்கும் திறந்துகாட்டி-- எள்ளுவன்
வள்ளுவன் ஜைனனெனும் பொல்லாதப் போக்கிரி
நல்லவரே வைத்தார்பார் ஆப்பு

தலைமையுடன் நல்லோர் நிலையறியா மூடன்
கலகச் சகுனியின் பேச்சிங்கே -- அல்கலும்
பாசத்தால் முஸ்லீம் தனிநாட்டில் வாசமற்றார்
நாசம் பகர்ந்தான் குசும்பு

நெல்லையில் பிறந்து கட்சி சேர்ந்துந்து பழையவர்கள் போலப்பேசிவரும் வருமானதில்
பிழைப்பு. பேசியே வாழ்க்கை நடத்தும் இவர் எதையும் அநியாயமாய்
ஆதரிப்பது பொய்யென்று எல்லோருக்கும் தெரியும் . தெரி ந்தாலும் .நம் தமிழர்க:ள்
மானம் போனாலும் மபரவாயில்லை என்று அ ந்த நபர் கேட்கும் தொகையை கொடுத்து அழைத்துவந்து சிரிதுநேரம் பேசவிட்டு இவர் எதைச்சொன்னாலும் கேட்டு சிரிப்பது தென் மேற்கு மாவட்ட ங்களில் வழக்கம்

மேடைகளில் அட பாவி, சண்டாளா கொலைகாரா என்றெல்லம் தமிழர் மேடைகளில் பெசுவது வழாம். இந்த நினைப்பில் முஸ்லீம் கட்சி மேடையில் அவர்களுக்கு சாதகமாக பேசவேண்டும் என்று நம்ப முடியாத வகையில் எப்படியெல்லாமோ பேசினார்.

உதாரணத்துக்கு முச்ளிம்களுக்குத் தனி நாடு கொடுத்தும் அவர்கள் ஏன் பாக்கிஸ் தானுக்கு போகவில்லை என்றால் அது இந்தியாவில் மேல் முஸ்லீம்கள் வைத்த பாசமாம். . அ ந்த மேடையில் கூட முலீம்கள் சாப்பாடு போட்டு சாப்பிட்ட பிறகுதான் அவரை பேச அழைத்து வந்தார்களாம். புல்வாமாவில் இ ந்திய இராணும் அட்டாக் நடத்தியது பொய்யான நாடகமாம். இ ந்தியாவில் யாரும் பாகிஸ்தானை வெறுப்பதில்லை மோடியும் அமித்சஹவும் தான் எதிர்க்கிரசர்கள். அவர்களை முச்லீம்கள் இன்னும் ஏன் விட்டு வைத்திருக்கிறார்கள் என்று பகிரங்கமாக தூண்டிவிட்டுப் பேசினார். அதுவும் ஒரு நாட்டு , நாடு என்ன இவனுட நாட்டின் பிரதமரையும் உள்துறை மந்திரியையும் அவன் இவன் என்று மேடையில் பேசியது
யாரும் சகிக்க முடியாது. இவன்தான் தமிழ் கடலாம். திருக்குறளை சமண நூல் என்றும் வள்ளுவன் சமணன் என்றும் பேட்டியில் சொல்கிறான். பேட்டி எடுக்கும் நாய்கள் அமெரிக்க அல்லது இங்கிலாந்து அல்லது ஜெர்மானிய நாயோ அல்ல தமிழ் நாய்தான். திருவள்ளுவன் சமணரைப்போல் மொட்டையடித்திருக்கவில்லை. சைவமுனிபோல் சடையும் தாடியும் வைத்திருக்கிறார். திருட்டுக் கழகத்தார் வள்ளுவனின் திருனீற்றையும் பூ நூலையும் நீக்கியதால் இன்று வள்ளுவனனை அவனவன் சொந்தம் கொண்டாடுகிறான். குறளில் 50 க்கும் மேற்பட்டக் குறளில் வள்ளுவன் சைவ மற்றும் வைனவக் கோட்பாடுகளை ஆங்காங்கே அள்ளித்த் தெளித்திருக்கிறார். வள்ளுவன் சைவம் எந்பதை சொல்லத் தைரியமில்லாக் கோழை. யிவனும். காரணம் கழக வீரர்கள் மணியும் பாண்டியனும் விடமாட்டார்கள்.
இவனொரு விபூதி இட்ட சாத்தான்.

எழுதியவர் : பழனி ராஜன் (2-Jan-20, 5:42 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 125

மேலே