100 ரிப்ளஸ்ட்மென்ட் வாரண்ட்டி - ஓய்வின் நகைச்சுவை 251

100% ரிப்ளஸ்ட்மென்ட் வாரண்ட்டி
ஓய்வின் நகைச்சுவை: 251
மனைவி: ஏன்னா இந்த அநியாயத்தை பார்த்தேளோ! கொட்டுற மழையில ரெயின் கோட் போட்டுண்டு மொபைல் போனில் பேசிக் கொண்டே போறது! கெட்டுப் போகிறாதோ?

கணவன்: அட நீ ஒண்ணு! கெட்டு போனா தான் என்னடி? அப்பங்காரன் ரெப்ளேஸ்மெண்ட் கேரண்டீ 100 இருக்கிறச்ச மழையிலே பேசுவா மணிக்கணக்கா பேசுவா படுத்துக்கொண்டே பேசுவா சாப்டுண்டே பேசுவா ஆடிண்டே பேசுவா பாடிண்டே பேசுவா நோக்கு என்னடி

மனைவி: அப்பப்பா தப்புதான் சுவாமி தப்புதான் ராமாயணத்தை ஆரம்பிக்காதீங்க ஒருத்தி தப்பித்தவறி மாட்டிடக்கூடாதே

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (4-Jan-20, 11:17 am)
பார்வை : 87

சிறந்த நகைச்சுவைகள்

மேலே