நட்பின்றி

பின்னழகை ரசித்தபடி உன்
பின்னே நான் நடக்க

என்னை வேகமாய் வரசொல்லி
நீ அழைக்க

உன் முன்னழகு தாங்கிய குட்டி
பூனை

என்னை முறைக்கின்றதே நட்பின்றி

எழுதியவர் : நா.சேகர் (3-Jan-20, 1:09 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 116

சிறந்த நகைச்சுவைகள்

மேலே