இயல்பு
எவராயினும் ஏற்றமுமி றக்கமும்
இயல்பேயெனுந் நிலையுணர
யோகம்; தனைச்சிங்க நிகரென
சீறுமனிதா சிம்மமாயினும் - இளஞ்
சிங்கமாயிருத்தலே சிறப்பு
முற்றழிந்த பெருமுதுமையில்
சிறு நாயும் முன்சீறும்காண்...
எவராயினும் ஏற்றமுமி றக்கமும்
இயல்பேயெனுந் நிலையுணர
யோகம்; தனைச்சிங்க நிகரென
சீறுமனிதா சிம்மமாயினும் - இளஞ்
சிங்கமாயிருத்தலே சிறப்பு
முற்றழிந்த பெருமுதுமையில்
சிறு நாயும் முன்சீறும்காண்...